ரஜினி, விஜய் ரசிகர்களிடையே மோதல்..

தமிழ் சினிமாவின் தற்போதை சூப்பர் ஸ்டார் யார் என்று ரஜினி, விஜய் ரசிகர்களிடையே சமூக வலைத்தளத்தில் மோதல் ஏற்பட்டது.
ரஜினி, விஜய் ரசிகர்களிடையே மோதல்..
x
தமிழ் சினிமாவின் தற்போதை சூப்பர் ஸ்டார் யார் என்று ரஜினி, விஜய் ரசிகர்களிடையே சமூக வலைத்தளத்தில் மோதல் ஏற்பட்டது. ரஜினி படம் தான் வசூலில் முதலிடம் பிடித்ததாக அவரது ரசிகர்களும் விஜய் படம் ரஜினி படங்களின் வசூலை முந்தியதாக அவரது ரசிகர்களும் தனி, தனி ஹேஸ்டாகை உருவாக்கி டுவிட்டரில் மோதிக்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்