பிரேமம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு - ரசிகர்கள் கொண்டாட்டம்

மலையாள திரைப்படமான பிரேமம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பிரேமம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு - ரசிகர்கள் கொண்டாட்டம்
x
மலையாள திரைப்படமான பிரேமம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அல்போன்ஸ் புத்தரன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் நடிகர் நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் தமிழக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்