சிம்பு, திரிஷா நடித்த குறும்படம் வெளியீடு...

நடிகர் சிம்பு, திரிஷா நடித்துள்ள கார்த்திக் டையல் செய்த எண் என்ற குறும்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சிம்பு, திரிஷா நடித்த குறும்படம் வெளியீடு...
x
நடிகர் சிம்பு, திரிஷா நடித்துள்ள கார்த்திக் டையல் செய்த எண் என்ற குறும்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கெளதம் மேனன் இயக்கியுள்ள இந்த குறும்படத்தில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சி போல் கதை களம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஊரடங்கால் பாதிக்கப்படும் இயக்குனராக சிம்பு நடித்துள்ளார். ஐ போன் மூலம் இந்த குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்