"ட்ரெண்டிங்கில் உள்ள "யா நபி" பாடல் - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியீடு"

ரமலான் மாதம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள நான்கு நிமிட பாடல் ஒன்று தற்போது யூடியூப் இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது
ட்ரெண்டிங்கில் உள்ள யா நபி பாடல் - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியீடு
x
ரமலான் மாதம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள  நான்கு நிமிட பாடல் ஒன்று தற்போது யூடியூப் இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. யா நபி என்ற இந்த பாடலில் முகமது நபி குறித்த வாழ்த்து இடம் பெற்றுள்ளது. இந்த பாடைலை இயற்றி யுவனுடன் பாடகர் ரிஸ்வான் பாடியுள்ளார். இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடிய "யா நபி"  புகழ்மாலையை கேட்டு மகிழுங்கள் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்