"கமலி From நடுக்காவேரி" படத்தின் டீசர் வெளியீடு

நடிகை கயல் ஆனந்தி நடிக்கும் கமலி From நடுக்காவேரி படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
கமலி From நடுக்காவேரி படத்தின் டீசர் வெளியீடு
x
நடிகை கயல் ஆனந்தி நடிக்கும் கமலி From நடுக்காவேரி படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ராஜசேகர் துரைசாமி இயக்கும் இந்தப் படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் டீசரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்