விஜய் சேதுபதி படத்திலிருந்து இளையராஜா விலகல்?

விஜய் சேதுபதி நடிக்கும் விவசாயி படத்திலிருந்து இசை அமைப்பாளர் இளையராஜா வில​கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி படத்திலிருந்து இளையராஜா விலகல்?
x
இயக்குனர் மணிகண்டனுக்கும், படத்தின் இசை அமைப்பாளரான இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர் படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்