"தமிழ் சினிமாவில் நடிக்க விருப்பம்" - பூஜா ஹெக்டே டிவிட்டர் பதிவு

தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடிக்க விரும்புவதாக பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிக்க விருப்பம் - பூஜா ஹெக்டே டிவிட்டர் பதிவு
x
தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடிக்க விரும்புவதாக பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். இது தொடர்பான டிவிட்டர் பதிவில், தனக்கு ஏற்ற நல்ல கதையம்சம் கொண்ட தமிழ் படத்தில் நடிக்க விரும்புவதாகவும், விரைவிலேயே அதற்கான வாய்ப்புகள் உள்ளதென பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார். பூஜா ஹெக்டே முகமூடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது...

Next Story

மேலும் செய்திகள்