விஜய்யுடன் மோத தயாராகும் சூர்யா?

விஜய்யின் மாஸ்டர் படத்துடன் சூர்யாவின் சூரரைப் போற்று படம் மோதும் என தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யுடன் மோத தயாராகும் சூர்யா?
x
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படத்தை ஏப்ரல் 9, ஏப்ரல் 14 அல்லது மார்ச் 1 ஆகிய மூன்று தேதிகளில், ஒரு தேதியை தேர்வு செய்து படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படத்தை மக்கள் வரவேற்பார்கள் என்பதால் படக்குழு எப்ரல் 9ல் சூரரை போற்று படத்தை வெளியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்