இந்தியன் - 2 படப்பிடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இயக்குநர் ஷங்கர் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி

இந்தியன் - 2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இயக்குநர் ஷங்கர் ஒரு கோடி ரூபாய் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியன் - 2 படப்பிடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இயக்குநர் ஷங்கர் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி
x
இந்தியன் - 2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இயக்குநர் ஷங்கர் ஒரு கோடி ரூபாய் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எவ்வளவோ பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் செய்திருந்தும், சற்றும் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன் என கூறியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்ன உதவி செய்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது என தெரிவித்துள்ள சங்கர்,  இருப்பினும் அவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாயை அளிப்பதாக கூறியுள்ளார்.  Next Story

மேலும் செய்திகள்