ஷங்கர், ராஜமெளலி படங்கள் ஒரே நாளில் மோதல்?

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமெளலி இயக்க உள்ள RRR திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷங்கர், ராஜமெளலி படங்கள் ஒரே நாளில் மோதல்?
x
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமெளலி இயக்க உள்ள RRR திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படமும், அதே தேதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இரு பிரம்மாண்ட இயக்குனர்களின் படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்