காதல் ஜோடிகளுக்கு விருந்து படைக்க 3 படங்கள்..
நடிகை அமலா பால் நடித்துள்ள அதோ அந்த பறவை போல திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகை அமலா பால் நடித்துள்ள அதோ அந்த பறவை போல திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, ஆதி நடித்துள்ள நான் சிரித்தால், அசோக் செல்வனின் ஓ மை கடவுளே ஆகிய படங்களும், பிப்ரவரி 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனால், காதல் தினத்தை கொண்டாடும் ஜோடிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Next Story