அஜித்தின் வலிமை பட டிரைலர் எப்போது? - ரசிகர்களின் மாஸ் பிளான்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் வலிமை.
அஜித்தின் வலிமை பட டிரைலர் எப்போது? - ரசிகர்களின் மாஸ் பிளான்
x
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் வலிமை. இப்படத்திற்கான படப்பிடிப்பு எந்த ஒரு தற்போது நடந்து வருகிறது. இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக்கோ, படப்பிடிப்பு புகைப்படங்களோ எதுவும் வெளியாகவில்லை. இருந்தாலும் ரசிகர்கள் அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்தை வைத்து டிரண்டிங் செய்துவருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்