படப்பிடிப்பிற்கு திரும்பிய சிம்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
படப்பிடிப்பிற்கு திரும்பிய சிம்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி
x
நடிகர் சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செக்கசிவந்த வானம் படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில், நடிகர் சிம்பு மகா படத்திற்காக ஹன்சிகாவுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது. 


Next Story

மேலும் செய்திகள்