மனைவி இந்து, நான் ஒரு இஸ்லாமியன் - பாலிவுட் நடிகர் ஷாருக்கான்

தமது குழந்தைகள், இந்தியர் எனும், மதத்தை சேர்ந்தவர் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காணொலி வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மனைவி இந்து, நான் ஒரு இஸ்லாமியன் -  பாலிவுட் நடிகர் ஷாருக்கான்
x
தமது குழந்தைகள், இந்தியர் எனும், மதத்தை சேர்ந்தவர் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காணொலி வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த நிகழ்ச்சியில், தாம் ஒரு இஸ்லாமியர் என்றும், தமது மனைவி இந்து என்றும் அதே சமயம் தமது குழந்தைகள் இந்துஸ்தானை சேர்ந்தவர் என,  ஷாருக்கான் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்