"நடிகர் சங்க தேர்தல் தள்ளிப்போக ஐசரி கணேஷ் தான் காரணம்" - பூச்சி முருகன்

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதாக விஷால் அணியினர் அறிவித்துள்ளனர்.
x
நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதாக விஷால் அணியினர் அறிவித்துள்ளனர்.  வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்து மேல்முறையீடு செய்வோம் என அந்த அணியை சேர்ந்த பூச்சி முருகன் தெரிவித்துள்ளார். நடிகர் சங்க தேர்தல் தள்ளிப்போக ஐசரி கணேஷ் தான் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்