தனுஷின் புதிய படம் - "கர்ணன்"

தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு கர்ணன் என பெயர் சூட்டபட்டுள்ளது.
தனுஷின் புதிய படம் - கர்ணன்
x
தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு கர்ணன் என பெயர் சூட்டபட்டுள்ளது. பரியேறும் பெருமாள் பட இயக்குனர்  மாரி செல்வராஜ், இந்த படத்தை இயக்குகிறார். படத்தில் யோகி காமெடியனாகவும் , ராஜிஷா விஜயன் தனுஷூக்கு ஜோடியாகவும் நடிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்