'வலிமை' படத்தில் இணைந்த பாவெல் நவகீதன்

அஜித்தின் வலிமை படத்தில் வில்லன் நடிகர் பாவெல் நவகீதன் இணைந்துள்ளார்.
வலிமை படத்தில் இணைந்த பாவெல் நவகீதன்
x
அஜித்தின் வலிமை படத்தில், வில்லன் நடிகர் பாவெல் நவகீதன் இணைந்துள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு  ஹைதராபாத்தில் நிறைவடைந்துள்ள நிலையில் , இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்குகிறது. இதனிடையே, மெட்ராஸ் படத்தில் வில்லனாக நடித்த பாவெல் நவகீதன், வலிமை படத்தில்  நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்