பாப்கானில் "தர்பார்" விளம்பரம்-படக்குழு திட்டம்

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ' தர்பார் ' திரைப்படம் வரும் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
பாப்கானில் தர்பார் விளம்பரம்-படக்குழு திட்டம்
x
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ' தர்பார் ' திரைப்படம் வரும் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.  இந்த நிலையில் படத்தை விளம்பரப்படுத்துவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி 'பாப்கார்ன்' நெகிழிகள்  தர்பார் படத்தின் விளம்பரங்களுடன் வெளியாகின்றன. தர்பார் என்ற பெயருடன்  ரஜினிகாந்த்தின் பல்வேறு கெட்டப் படங்கள் இடம்பெற்றிருக்கும் விதவிதமான 'பாப்கார்ன்'களின் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் .


Next Story

மேலும் செய்திகள்