"பட்டாஸ்" - முரட்டு தமிழன் பாடல் வரிகள் வெளியீடு

தனுஷ் நடித்துள்ள "பட்டாஸ்" படத்தின் முரட்டு தமிழன் பாடல் வரிகள் வெளியாகியுள்ளது
பட்டாஸ் - முரட்டு தமிழன் பாடல் வரிகள் வெளியீடு
x
தனுஷ் நடித்துள்ள "பட்டாஸ்" படத்தின் "சில் ப்ரோ" பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் , தற்போது முரட்டு தமிழன் என்ற பாடல் வரிகளுடன் கூடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்