அஞ்சலியுடன் திருமணமா? - நடிகர் ஜெய் விளக்கம்
நடிகை அஞ்சலியை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் தொடர்ந்து பரவி வந்த நிலையில் நடிகர் ஜெய் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை அஞ்சலியை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் தொடர்ந்து பரவி வந்த நிலையில், நடிகர் ஜெய் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். திருமணம் என்பது மகிழ்ச்சியான விஷயம் என்றும் அஞ்சலியை தாம் காதலிக்கவில்லை என்றும் அவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.
Next Story