"அரசியல் கருத்து படங்களுக்கு : தணிக்கை சான்றிதழ் பெறுவதில் அதிக சிக்கல்கள்" - இயக்குநர் ரஞ்சித்

5 புதிய படங்களை தயாரிக்கும் இயக்குநர் ரஞ்சித்
x
அரசியல் கருத்துக்கள் உள்ள படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் அதிக சிக்கல் இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.  அவர், புதிதாக 5 திரைப்படங்களை தயாரிக்கிறார். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய பா.ரஞ்சித், 'மெட்ராஸ்' படத்தில் பல காட்சிகள் தணிக்கை குழுவால் கத்தரிப்பு செய்யப்பட்டதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்