"அத்துமீறினால் கன்னங்கள் பழுக்கும்" - ராணி முகர்ஜி

அத்துமீறிய பலரின் கன்னங்களை பழுக்க வைத்துள்ளதாக பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்
அத்துமீறினால் கன்னங்கள் பழுக்கும் - ராணி முகர்ஜி
x
அத்து மீறிய பலரின் கன்னங்களை பழுக்க வைத்துள்ளதாக பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.  'ஹேராம்' படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த ராணி முகர்ஜியின் மர்தானி 2  இந்திப்படம் 
அண்மையில் வெளியானது. 


Next Story

மேலும் செய்திகள்