கமல் போஸ்டரில் சாணி அடித்ததாக பேசிய விவகாரம் : கமலை நேரில் சந்தித்து விளக்கமளித்த லாரன்ஸ்

கமல்ஹாசனின் திரைப்பட சுவரொட்டிகளின் மீது சாணி அடித்ததாக பேசிய லாரன்ஸ், இன்று கமல்ஹாசனை சந்தித்து விளக்கம் அளித்தார்.
கமல் போஸ்டரில் சாணி அடித்ததாக பேசிய விவகாரம் : கமலை நேரில் சந்தித்து விளக்கமளித்த லாரன்ஸ்
x
கமல்ஹாசனின் திரைப்பட சுவரொட்டிகளின் மீது சாணி அடித்ததாக பேசிய லாரன்ஸ், இன்று கமல்ஹாசனை சந்தித்து விளக்கம் அளித்தார். அண்மையில் நடைபெற்ற தர்பார் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து கமலை நேரில் சந்தித்து லாரன்ஸ் விளக்கம் அளித்தார். இதனை கமல் ஏற்றுக் கொண்டு தம்மை வாழ்த்தி அனுப்பியதாக லாரன்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்