ஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு

சிவகார்த்திகேயன், அர்ஜூன் நடித்துள்ள ஹீரோ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு
x
சிவகார்த்திகேயன், அர்ஜூன் நடித்துள்ள ஹீரோ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். சூப்பர் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் 20ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்