ரஜினிகாந்த் பிறந்தநாள் : ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, தென் சென்னை ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ரஜினிகாந்த் பிறந்தநாள் : ரசிகர்கள் கொண்டாட்டம்
x
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, தென் சென்னை ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பட்டினப்பாக்கத்தில் நடை​பெற்ற நிகழ்ச்சியில் ஏழை, எளியவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் கேக் வெட்டி, பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்