"போலீஸ் கதாபாத்திரத்தில் அஜித்" - தயாரிப்பாளர் போனி கபூர் தகவல்

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் 13ஆம் தேதி தொடங்கும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
போலீஸ் கதாபாத்திரத்தில் அஜித் - தயாரிப்பாளர் போனி கபூர் தகவல்
x
அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் 13ஆம் தேதி தொடங்கும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போனி கபூர் வலிமை படத்தில் அஜித் போலீஸ் வேடத்தில் நடிப்பதாகவும் , படம் அடுத்த ஆண்டு தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் என்றார். இதனால் அஜீத் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்