27 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்..
பதிவு : டிசம்பர் 04, 2019, 08:37 PM
நடிகர் விஜய் தனது திரைப்படத்துறை பயணத்தை தொடங்கி இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகிறது.
நடிகர் விஜய் தனது திரைப்படத்துறை பயணத்தை தொடங்கி இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய், நடித்த நாளைய தீர்ப்பு திரைப்படம் 1992 ஆம் ஆண்டு இதே நாள் திரைக்கு வந்தது. தற்போது 28ஆம் ஆண்டில் விஜய் அடியேடித்து வைத்துள்ளதை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

மாநாடு ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கம்

நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

827 views

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

482 views

ஹவுஸ்புல் - 30.11.2019 : 'சும்மா கிழி' பாடலுக்கு வரவேற்பும் விமர்சனங்களும்

ஹவுஸ்புல் - 30.11.2019 : 'தளபதி 64' படத்தில் பாடும் விஜய்

84 views

"சந்திரபாபு நாயுடு மீது ரோஜா கடும் விமர்சனம்"

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சிறுமூளை சுருங்கிவிட்டது என்று ஆளும்கட்சி எம்.எல்.ஏவும் நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார்.

19 views

அடிலெய்டு பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆஸி. அபாரம்

அடிலெய்டு நகரில் நடைபெற்ற 2 - வது பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி, அபார வெற்றியை பெற்றுள்ளது.

14 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : மும்பை - கேரளா ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் மும்பை - கேரளா அணிகள் மோதிய லீக் ஆட்டம் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது..

10 views

பிற செய்திகள்

அரசு பள்ளிகளில் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள்

அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பரிந்துரையை ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

8 views

மாநகராட்சி மேயர் பதவி : இட ஒதுக்கீடு அறிவிப்பு

மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

545 views

உணவு தேடி ஊருக்குள் செல்ல முயற்சிக்கும் யானை

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தின் பத்ரா வனப்பகுதியிலிருந்து காட்டு யானை ஒன்று, ஊருக்குள் செல்ல முயன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.

8 views

"மனிதர்களே கழிவுகளை அகற்றுவது வெட்கக் கேடானது" - தி.மு.க. எம்.பி. கனிமொழி

ரயில்வே பாதைகளை சுத்தம் செய்யும் பணியை ரயில்வே அமைச்சகம் மனிதர்களை தொடர்ந்து பயன்படுத்துவதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

31 views

"தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வில் மோசடி" - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

தமிழக அரசு பணியாளர்கள் தேர்வில் மோசடி நடைபெறுவதை தடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.

8 views

40 ஆண்டு கால காமெடி நடிகர்களுடன் ரஜினி

சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்துக்கு நாளை பிறந்த நாள்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.