தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
பதிவு : டிசம்பர் 04, 2019, 08:34 PM
தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று படத்தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. அனிருத்  இசையில் ஏற்கனவே வெளியான சும்மா கிழி என்ற முதல் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், மொத்த பாடலும் சனிக்கிழமை வெளியாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

'தர்பார்' இசைக்காக அனிருத்தை பாராட்டிய ரஜினி

நடிகர் ரஜினிகாந்தின் 167 வது படமான 'தர்பார் ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

2542 views

ரஜினி புதிய படத்தில் 3 கதாநாயகிகள் ?

பொங்கலுக்கு திரைக்கு வரும் தர்பார் படத்தை தொடர்ந்து, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், 168 - வது புதிய படத்தில் நடிக்கிறார்.

704 views

(11/11/2019) திரைகடல் : 3வது வாரத்தில் வெளியாகிறது 'தர்பார்' முதல் பாடல்

(11/11/2019) திரைகடல் : ரஜினியின் பிறந்தநாளன்று இசை வெளியீட்டு விழா?

119 views

(05/11/2019) திரைகடல் - இந்தியிலும் அதிரடி காட்ட தயாராகும் 'தர்பார்'

(05/11/2019) திரைகடல் - 'விக்ரம் 58' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

88 views

ரஜினியை சந்தித்த விஜய் பட இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

33 views

பிற செய்திகள்

அரசு பள்ளிகளில் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள்

அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பரிந்துரையை ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

9 views

மாநகராட்சி மேயர் பதவி : இட ஒதுக்கீடு அறிவிப்பு

மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

601 views

உணவு தேடி ஊருக்குள் செல்ல முயற்சிக்கும் யானை

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தின் பத்ரா வனப்பகுதியிலிருந்து காட்டு யானை ஒன்று, ஊருக்குள் செல்ல முயன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.

9 views

"மனிதர்களே கழிவுகளை அகற்றுவது வெட்கக் கேடானது" - தி.மு.க. எம்.பி. கனிமொழி

ரயில்வே பாதைகளை சுத்தம் செய்யும் பணியை ரயில்வே அமைச்சகம் மனிதர்களை தொடர்ந்து பயன்படுத்துவதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

32 views

"தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வில் மோசடி" - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

தமிழக அரசு பணியாளர்கள் தேர்வில் மோசடி நடைபெறுவதை தடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.

8 views

40 ஆண்டு கால காமெடி நடிகர்களுடன் ரஜினி

சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்துக்கு நாளை பிறந்த நாள்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.