தமிழில் ஜூமான்ஜி : டிச. 13 - ல் வெளியீடு

ஜேக் கஸ்டன் இயக்கத்தில் டிவென் ஜான்சன் ஹீரோவாக நடித்துள்ள ஜூமான்ஜி தி நெக்ஸ்ட் லெவன் என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது.
தமிழில் ஜூமான்ஜி : டிச. 13 - ல் வெளியீடு
x
ஜேக் கஸ்டன் இயக்கத்தில் டிவென் ஜான்சன் ஹீரோவாக நடித்துள்ள ஜூமான்ஜி தி நெக்ஸ்ட் லெவன் என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இந்த படத்தில் ஜாக் பிளாக், கெவின் ஹார்ட், கெரன் கிலன், நிக் ஜோன்ஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 3 பாகங்கள் ஏற்கனவே வெளிவந்த இந்த திரைப்படத்தின்  4 -வது பாகமாக உருவாகி உள்ள ஜூமான்ஜி தி நெக்ஸ்ட் லெவன் படம் , நொடிக்கு நொடி விறு விறுப்பை எகிற வைக்கிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என 4 மொழிகளில் தயாராகி உள்ள  ஜூமான்ஜி தி நெக்ஸ்ட் லெவன் -திரைப்படம் வருகிற 13- ம் தேதி, வெள்ளித்திரைக்கு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்