ரஜினி புதிய படத்தில் 3 கதாநாயகிகள் ?

பொங்கலுக்கு திரைக்கு வரும் தர்பார் படத்தை தொடர்ந்து, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், 168 - வது புதிய படத்தில் நடிக்கிறார்.
ரஜினி புதிய படத்தில் 3 கதாநாயகிகள் ?
x
பொங்கலுக்கு திரைக்கு வரும் தர்பார் படத்தை தொடர்ந்து, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், 168 - வது புதிய படத்தில் நடிக்கிறார். விவசாயத்தை அடிப் படையாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் நாயகிகளாக குஷ்பு, மீனா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 பேரும் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நகைச்சுவை நடிகர் சூரி நடிப்பதை உறுதி செய்த படக்குழுவினர், நாயகிகள் யார், யார்? என்ற விவரத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Next Story

மேலும் செய்திகள்