நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
755 viewsகருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
36 viewsமறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.
27 viewsமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
44 viewsசென்னை கே.எஃப்.ஜே நகைக்கடையில் சீட்டு பணம் கட்டியவர்கள், தங்கள் பணத்தை திரும்ப தரக்கோரி கடையை முற்றுகையிட்டனர்.
92 viewsதெலங்கானாவில், பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற குற்றவாளிகள் நால்வர் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
275 viewsசீனாவில், CHONGQING என்ற பகுதியில் உள்ள வனக்காப்பகத்தில் மனித குரங்கு ஒன்று துணி துவைக்கும் காட்சிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது...
249 viewsஉச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, சிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை முதலில் தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு பொன்மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
10 viewsநித்தியானந்தாவை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளதாகவும், அவரை கண்காணிக்க தூதரகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
242 views