வெப் சீரியலில் கால் பதிக்கும் நடிகை சமந்தா

நடிகை சமந்தா வெப் சீரியலில் நடிக்கப்போவதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வெப் சீரியலில் கால் பதிக்கும் நடிகை சமந்தா
x
நடிகை சமந்தா வெப் சீரியலில் நடிக்கப்போவதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். The family man 2 என்ற வெப் சீரியலில் அவர் நடிக்க உள்ளதாக கூறி சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் தகவல் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்