கணவர், மாமியார் மீது சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ புகார்

சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில், அவரின் கணவர் ஈஸ்வர் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டனர்.
கணவர், மாமியார் மீது சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ புகார்
x
கல்யாண பரிசு, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெயஸ்ரீ. இவர் தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக, அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், 4 பிரிவில், வழக்குப் பதிவு செய்த போலீசார், கைது செய்து சிறையில்
அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்