கோவா சர்வதேச திரைப்பட விழா: இளையராஜா, அரவிந்த்சாமிக்கு சிறப்பு விருது

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் நடிகர் அரவிந்த்சாமி ஆகியோருக்கு சிறப்பு சாதனையாளர்கள் விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது.
கோவா சர்வதேச திரைப்பட விழா: இளையராஜா, அரவிந்த்சாமிக்கு சிறப்பு விருது
x
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் நடிகர் அரவிந்த்சாமி ஆகியோருக்கு சிறப்பு சாதனையாளர்கள் விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நிகழ்வின்போது  இந்திய திரை நட்சத்திரங்களான பிரேம் சோப்ரா , மஞ்சுபோரா ,  ஹோபன் பாபன் குமார் , பிர்ஜூ மகாராஜ் உள்ளிட்டோருக்கும் சிறப்பு சாதனையாளர் விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ, இந்தி பாடல் ஒன்றை பாடி அசத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்