கோவா 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழா: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சிறப்பு கவுரவம்

கோவாவில் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த 50-ஆம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழா நிறைவு பெற்றது.
கோவா 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழா:  இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சிறப்பு கவுரவம்
x
கோவாவில் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த  50-ஆம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழா  நிறைவு பெற்றது. நிறைவு நாள் கொண்டாட்டமாக  நடைபெற்ற கண்கவர் நடன நிகழ்ச்சியில், கதக், ஓடிசி, பரத நாட்டியம் உள்ளிட்ட நடனங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.

Next Story

மேலும் செய்திகள்