சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1902 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
380 viewsமறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.
37 viewsசட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஒரு காவலர் நடனமாடியபடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
20 viewsநீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில், பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர். இதனையொட்டி நடைபெற்ற வீரர்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
12 viewsபுளியோதரை, பொங்கல், உண்டை கட்டி என ஆன்லைன் சத்சங்கம் நிகழ்ச்சியில் பேசி வந்த நித்தி, தன் அருமை பெருமைகளில் ஒன்றான பைனாப்பிள் பிரசாதம் பற்றி பேசி கலகலப்பூட்டி இருக்கிறார்.
1987 viewsவரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
93 viewsபெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலி குறித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
58 viewsபுதுச்சேரியில் முதல்முறையாக மகளிர் தபால் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.
22 views