சூரரை போற்று' படத்திற்காக பாடல் பாடிய பிரபலம்

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள "சூரரைப்போற்று" படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சூரரை போற்று படத்திற்காக பாடல் பாடிய பிரபலம்
x
நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள "சூரரைப்போற்று" படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் "மாறா மாறா" என்ற தீம் மியூசிக் பாடலை நடிகர் சூர்யா பாடியுள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் படத்தின் தெலுங்கு பதிப்பிலும் இதே பாடலை சூர்யா தெலுங்கில் பாடி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்