"தமிழ்நாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள தயார்" - நடிகை தமன்னா

தமிழ்நாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள தயார் என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள தயார் - நடிகை தமன்னா
x
தமிழ்நாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள தயார் என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். திருச்சியில் நகைக் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமன்னா, செய்தியாளர்களை சந்தித்த போது, இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்