"வெளியேற முடியாமல் தவித்தேன்" - சமந்தா

96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருக்கும் நடிகை சமந்தா திரையுலக நிர்பந்தங்களில் இருந்து வெளியேற முடியாமல் தவித்ததாக தெரிவித்துள்ளார்.
வெளியேற முடியாமல் தவித்தேன் - சமந்தா
x
96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருக்கும் நடிகை சமந்தா திரையுலக நிர்பந்தங்களில் இருந்து வெளியேற முடியாமல் தவித்ததாக தெரிவித்துள்ளார்.  சினிமாவுக்கு வந்த புதிதில் கதாநாயகிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று  சில நிர்ப்பந்தங்கள் இருந்ததாகவும் அந்த வட்டத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்ற நிலைமையும் இருந்ததாகவும் நடிகை சமந்தா குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது நடிகைகள் தனி முத்திரையை பதிக்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்