நம்பியார் நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல்...

தமிழ்ப்பட உலகில் புகழ் பெற்ற வில்லன் நடிகராக இருந்தவர் நம்பியார். குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.
நம்பியார் நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல்...
x
தமிழ்ப்பட உலகில் புகழ் பெற்ற வில்லன் நடிகராக இருந்தவர் நம்பியார். குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். 60 ஆண்டு திரையுலக வாழ்க்கையில், ஆயிரம்  படங்களுக்கு மேல் நடித்தவர். 2008ம் ஆண்டு 89வது வயதில் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை, 30 நிமிட ஆவண படமாக தயாராகி உள்ளது. இந்தப் படத்தை கவுதம் மேனனின் உதவியாளர்  சூர்யா இயக்கி உள்ளார். இந்த படம் வெளியிடும் நிகழ்ச்சியும், நம்பியாரின் நூற்றாண்டு விழாவும் வரும் 19ம் தேதி சென்னை மியூசிக் அகடமியில் நடைபெறுகிறது. இதில் ரஜினி, கமல், இளையராஜா உள்ளிட்டோர்  பங்கேற்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்