உதயநிதியின் "சைக்கோ" திரைப்படம் : முதல் பாடல் நாளை வெளியாகிறது

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், உதயநிதி தற்போது 'சைக்கோ' த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
உதயநிதியின் சைக்கோ திரைப்படம் : முதல் பாடல் நாளை வெளியாகிறது
x
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், உதயநிதி தற்போது 'சைக்கோ' த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பின்னணி இசை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதலாவது பாடலான "உன்னை நினைச்சு" பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்