டிவிட்டரில் சாதனை படைத்த விஸ்வாசம்

அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் டிவிட்டரில் புதிய சாதனை படைத்துள்ளது.
டிவிட்டரில் சாதனை படைத்த விஸ்வாசம்
x
அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் டிவிட்டரில்  புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த பொங்கல் பண்டிகையன்று வெளியான அந்த திரைப்படம் இந்த ஆண்டு ட்விட்டரில் அதிக செல்வாக்குடன் இருந்த பெயர்களில்  விஸ்வாசம் முதலிடத்தை பிடித்துள்ளதாக  டிவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்