கைதி படத்தின் வசூல் ரூ.110 கோடி

முதலில் 250 திரையரங்குகளில் மட்டுமே வெளியான கைதி படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்ததால் தற்போது 3வது வாரத்தில் 350 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
கைதி படத்தின் வசூல் ரூ.110 கோடி
x
முதலில் 250 திரையரங்குகளில் மட்டுமே வெளியான கைதி படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்ததால் தற்போது 3வது வாரத்தில் 350 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 2019ம் ஆண்டில் லாபம் அளித்த படங்கள் பட்டியலில் பிகில் இணைந்து விட்டதாகவும் மொத்த வசூல் 110 கோடியை தாண்டி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்