நயன்தாரா - ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படம்

நயன்தாராவுடன் ஆர்.ஜே.பாலாஜி இணைந்து நடிக்கும் ' மூக்குத்தி அம்மன் ' திரைப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
நயன்தாரா - ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படம்
x
நயன்தாராவுடன் ஆர்.ஜே.பாலாஜி இணைந்து நடிக்கும் ' மூக்குத்தி அம்மன் ' திரைப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்திற்கு  கதை எழுதி நடிக்க உள்ளார். வேலைக்காரன் , நானும் ரவுடி தான், ஆகிய படங்களுக்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜியுடன் நயன்தாரா ஜோடி சேர உள்ளதால், ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்