ஜெயல‌லிதா வேடத்தில் கங்கனா :'தலைவி' படப்பிடிப்பு தொடங்கியது

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக உள்ள தலைவி திரைப்படத்தின் படபிடிப்பு தொடங்கியுள்ளது.
ஜெயல‌லிதா வேடத்தில் கங்கனா :தலைவி படப்பிடிப்பு தொடங்கியது
x
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக உள்ள தலைவி திரைப்படத்தின் படபிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார் . படத்தில்  நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஜெயலலிதா போன்று முக அலங்காரத்தைப்  பெறுவதற்காக , லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ள க‌ங்கனா, ஜேசன் காலின்ஸ் என்ற அமெரிக்க ஒப்பனைக் கலைஞரிடம், , மேக்கப் செய்து கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.  


Next Story

மேலும் செய்திகள்