"சூரரை போற்று" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப் பட்டுள்ளது.
சூரரை போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியீடு
x
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப் பட்டுள்ளது. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி  எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் , மாரா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் சூர்யா.... இந்நிலையில் சூரரைப்போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர்..

Next Story

மேலும் செய்திகள்