விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்

பிகில் படத்தில் நடித்த நடிகை இந்துஜா தனது பிறந்த நாளை படக்குழுவுடன் கொண்டாடியுள்ளார்.
விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்
x
பிகில் படத்தில்  நடித்த நடிகை இந்துஜா, தனது பிறந்த நாளை 
படக்குழுவுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை 
 இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை இந்துஜா. 
விஜய், ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்டோருக்கு இந்துஜா கேக் ஊட்டிவிடும் 
காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்