கவுதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சூர்யா

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சூர்யா
x
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா - கவுதம் மேனன் கூட்டணியில் ஏற்கனவே 'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' ஆகிய படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்