"நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கும் அளவிற்கு சிக்கல்கள் இல்லை" - நடிகர் கமல்ஹாசன்

நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கும் அளவிற்கு சிக்கல்கள் இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
x
நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கும் அளவிற்கு சிக்கல்கள் இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் செய்யும் காரியம் சமூகத்தில் பெரிய விளைவை ஏற்படுத்தினால் அதனை மாற்றி கொள்ள வேண்டும் என விளம்பர படங்களில் நடிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்