ஜனநாயக ரீதியாக நடைபெற்ற தேர்தலுக்கு பல தடங்கல்கள் ஏற்பட்டது - நாசர்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வோம் என்று முன்னாள் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
x
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வோம் என்று முன்னாள் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த, நடிகர்கள்  நாசர், கார்த்தி மற்றும் பூச்சிமுருகன் ஆகியோர் இதனைக் கூறினர். 


Next Story

மேலும் செய்திகள்